tag:blogger.com,1999:blog-9221536279370732789.post1071007209525685508..comments2024-03-03T08:19:09.284-05:00Comments on என் அனுபவங்கள்...: தெற்கு கிருஷ்ணன் கோவில்Latha Kuppahttp://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9221536279370732789.post-23553557182830465822013-10-13T09:19:07.530-04:002013-10-13T09:19:07.530-04:00நன்றி, குமரன்.நன்றி, குமரன்.Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-55997963259565636562013-10-12T22:46:42.499-04:002013-10-12T22:46:42.499-04:00நேரில் சென்று வந்த திருப்தி. நன்றி அக்கா. :) நேரில் சென்று வந்த திருப்தி. நன்றி அக்கா. :) குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-37600767007288668532013-10-11T16:04:42.866-04:002013-10-11T16:04:42.866-04:00கோவில் பொங்கல், வடை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க...கோவில் பொங்கல், வடை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது :)

பத்திகளைத் திருத்தியமைக்கு நன்றி, சரவணன் :)
Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-61231479675423304722013-10-11T12:51:41.015-04:002013-10-11T12:51:41.015-04:00அதென்ன மாயமோ மந்திரமோ....பெருமாள் கோவில் பிரசாதங்க...அதென்ன மாயமோ மந்திரமோ....பெருமாள் கோவில் பிரசாதங்களின் சுவை மட்டும் தனித்துவமானது, மகத்துவமானது. ஒரு காலத்தில் வாராவாரம் பிரதி சனிக் கிழமைகளில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலின் சர்க்கரை பொங்கல், புளியோதரை, வடைக்கு அடிமையாகவே இருந்தேன்.

இந்த கிருஷ்ணர் கோவிலுக்கு ஒன்றிரண்டு தடவைதான் போயிருக்கிறேன்.ரொம்பவும் சாதாரணமாய் இருந்த கோவில் இன்று தங்கரதம் எல்லாம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியான கோவிலாகி இருக்கிறது.

அப்புறம் முக்கியமான ஒன்று. இந்தக் கோவிலென்று இல்லை இப்போதெல்லாம் எல்லாக் கோவிலிலும் காசுதான் கடவுள், காசு மட்டும்தான் கடவுள்.....இதைச் சொன்னால் என்னை நாத்திகனென்பீர்கள். :)மு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.com