tag:blogger.com,1999:blog-9221536279370732789.post405890445786675033..comments2024-03-03T08:19:09.284-05:00Comments on என் அனுபவங்கள்...: கும்பகோணம் - ஆலங்குடி, தாராசுரம்Latha Kuppahttp://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9221536279370732789.post-46928083460183726652013-07-02T21:59:40.835-04:002013-07-02T21:59:40.835-04:00நன்றி, குமரன்.நன்றி, குமரன்.Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-44466214390193016312013-07-02T21:33:52.097-04:002013-07-02T21:33:52.097-04:00ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அக்கா. நேரில் சென்று ...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அக்கா. நேரில் சென்று வந்த மாதிரி இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-4681998857574201102013-07-02T12:04:59.226-04:002013-07-02T12:04:59.226-04:00நன்றி சரவணன்.
இணையத்தில் அந்த கட்டுரையை தேடிக் கொ...நன்றி சரவணன்.

இணையத்தில் அந்த கட்டுரையை தேடிக் கொண்டிருக்கிறேன்.

பொழுது சாயும் நேரத்திற்கு இந்த கோவிலுக்குப் போனதால் மண்டபங்களையும், அதிலிருந்த சிற்பங்களையும் பார்ப்பதற்குள் இருட்ட ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் இதற்கென்றே ஒதுக்கிப் போயிருந்தால் நிதானமாக நன்றாக கோவிலை சுற்றிப் பார்த்திருக்கலாம் :(

சோழர்களின் மாபெரும் கலைப்பொக்கிஷம்!!!!

Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-20488879853537135642013-07-02T12:00:48.085-04:002013-07-02T12:00:48.085-04:00Thanks, Guha Rajan. It's a must see temple!!! ...Thanks, Guha Rajan. It's a must see temple!!!

Have you been to Gangaikonda cholapuram?Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-34324653501086994872013-07-02T11:58:52.155-04:002013-07-02T11:58:52.155-04:00Thanks for sharing the pictures, Aravind. Good to ...Thanks for sharing the pictures, Aravind. Good to see your mom. Yes, it's a beautiful temple!!!! Loved it!Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-82480733061594788292013-07-02T11:26:16.350-04:002013-07-02T11:26:16.350-04:00இந்தக் கோவில் தொடர்பில் முனைவர் குடவாயில் பாலசுப்ப...இந்தக் கோவில் தொடர்பில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றினை இணையத்தில் வாசித்திருக்கிறேன்.தாராசுரம் ஒரு கலை பொக்கிஷம். இத்தனைக்கும் அது தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்டபுரத்து கோவிலை விடவும் காலத்தால் பிந்தையது. ஏதோ காரணங்களினால் கைவிடப் பட்டு அழியும் நிலையில் இருந்ததை தொல்பொருள் துறையினர் கையிலெடுத்து மறு சீரமைத்திருக்கின்றனர்.

இந்தக் கோவிலைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.... :)

உங்களுடைய தொடர் விறுவிறுப்பாய் போய்க் கொண்டிருக்கிறது.....தொடருங்கள்.
மு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-53258310587743014372013-07-02T08:58:32.389-04:002013-07-02T08:58:32.389-04:00Nice temple photos. Had been to Alungudi, Darasura...Nice temple photos. Had been to Alungudi, Darasuram is in pending list.Guha Rajanhttps://www.blogger.com/profile/09158197728614858937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-83775274776705464452013-07-01T23:18:32.047-04:002013-07-01T23:18:32.047-04:00Mam, my dad also recently visited this Darasuram t...Mam, my dad also recently visited this Darasuram temple and shared few pics to me. Here is the link to the album - http://goo.gl/UwPZq

He described this temple as 'magnificent' one.Aravind Thirukkondahttps://www.blogger.com/profile/14049703077470050074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-36512293238299041392013-07-01T22:21:22.762-04:002013-07-01T22:21:22.762-04:00//பலமுறை சென்றதுண்டு// கொடுத்து வைத்தவர்கள் :)
ந...//பலமுறை சென்றதுண்டு// கொடுத்து வைத்தவர்கள் :)

நன்றி, தனபாலன்.Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-47584201324194819102013-07-01T22:05:06.337-04:002013-07-01T22:05:06.337-04:00பலமுறை சென்றதுண்டு... எல்லாம் எங்களின் உறவினர்கள் ...பலமுறை சென்றதுண்டு... எல்லாம் எங்களின் உறவினர்கள் தான்...

வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com