Monday, July 18, 2022
மெட்ராஸ் பலகை ரொட்டி
‘மெட்ராஸ் பலகை ரொட்டி’, சௌராஷ்ட்ரா மக்களின் ‘பொல்கா ரொட்டி’. யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முன்பு சென்னைக்குச் சென்று வருபவர்கள் கொண்டு வருவார்களாம். பின்பு மதுரையில் எங்களவர்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். மைதா மாவு, வெண்ணெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து செய்யப்படும் சுவையான ரொட்டி. “கடுக் முடுக்” என பல்லைப் பதம் பார்க்கும் எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம். ஆரம்ப காலங்களில் இரண்டு , மூன்று ‘பொல்க்கா ரொட்டி’களை ஊருக்கு வரும் பொழுது எடுத்துக்கொண்டு வருவேன்.
ரெசிபி கிடைக்குமான்னு தேடீட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லுங்க🙏🙏🙏
Subscribe to:
Post Comments (Atom)
பத்தா
கடந்த வாரம், "பத்தா படம் நல்லா இருக்கு. நெட்ஃப்ளிக்ஸ்ல வந்துடுச்சு" என்று என் தங்கை சொல்வதற்கு முன்பே, நாளைக்குப் பார்க்கலாம் என்ற...
-
'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்ட...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...

No comments:
Post a Comment