Friday, December 22, 2023

சென்னை புத்தகக் கண்காட்சி



2023 ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் என் எழுத்தில் வெளிவந்த 'மகாபாரதக் கிளைக் கதைகள்' புத்தகம் சுவாசம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இது என்னுடைய முதல் புத்தகம். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் என்னுடைய இரண்டாவது புத்தகம் 'ராமாயணக் கதைகள்' வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி மாதம் 'புத்தரின் ஜாதகக் கதைகள்' புத்தகம் வெளிவரவிருக்கிறது. இவை அனைத்தும் சுவாசம் பதிப்பகத்தில் கிடைக்கும்.


இந்தப் புத்தகங்களின் நோக்கமே எளிய நடையில் தமிழில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்து இன்புறுவதே.

இந்தியாவில் புத்தகங்களை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

https://www.swasambookart.com/books/author/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/1

அமேசானில் வாங்க ,

https://www.amazon.in/-/hi/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-Latha-Kuppa/dp/B0CMHSQRX9

https://www.amazon.com/Mahabharatha-Kilai-Kathaigal-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-ebook/dp/B0C2M3NNFZ


நன்றி!


No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...