நீராட நீர்நிலைகளுக்குச் செல்லும் மக்களுக்காக பர்ஜந்யனிடம் கோரிக்கை விடும் அழகுப் பாடலில் கார்மேகவண்ணன், பத்மநாபன், சாரங்கபாணி என்று ஏகாந்தமாய் கண்ணனை விளிக்கிறாள் ஆண்டாள்!
சொல்வனம் இதழ் 357ல் வெளியான சீனாவின் உய்குர் முஸ்லீம்களை அரசு கையாண்ட விதத்தைப் பற்றின என்னுடைய கட்டுரை. பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: ...
No comments:
Post a Comment