Friday, December 31, 2021

மாதங்களில் அவள் மார்கழி 17



நற்குணங்கள் கொண்ட தர்மவான் நந்தகோபன், பெருமாட்டி யசோதை, உலகளந்த பெருமான் கண்ணன், செம்பொற் சிலம்புகளை அணிந்த பலராமனின் தரிசனம் வேண்டுகிறது "அம்பரமே" என அழகிய தமிழ்ச் சொல்லில் துவங்கும் இந்தப் பாடல்.


No comments:

Post a Comment

ஸ்குயிட் கேம்

உலகம் கொரோனா அரக்கனின் பிடியிலிருந்து மெல்ல தப்பித்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் 2021ல் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியான கொரியன் நாடகத்தொடர் ...