Tuesday, December 21, 2021

மாதங்களில் அவள் மார்கழி 6

 



கருட வாகனனின் வீர தீர பராக்கிரமங்களைச் சொல்லி ஹரி நாமம் கொண்ட கண்ணபிரானை அழைக்கும் குரலுக்குச் செவிசாய்க்க தூக்கத்திலிருந்து விரைந்து எழுந்திருக்குமாறு தோழியிடம் கூறும் அழகுப்பாடல். 




No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...