தொன்று தொட்டு இந்துக்களின் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பங்களில் 'ஸ்வஸ்திகா' ஒரு மங்களச் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில், பூஜையறைகளில், மங்களப் பொருட்களில் என எங்கும் வியாபித்திருக்கும் இந்தப் புனிதச் சின்னம் செழிப்பு, அதிர்ஷ்டம், வெற்றியைக் குறிக்கும். 'ஸ்வஸ்திக்' எனும் சமஸ்க்ரித சொல்லில் இருந்து உருவான ஸ்வஸ்திகா 'நல்லது இருக்க வேண்டும்' என்ற பொருள் தருகிறது. சமண மதத்தில் அவர்களுடைய ஏழாவது தீர்த்தங்கரரின் அடையாளமாகவும், புத்த மதத்தில் புத்தரின் கால் தடங்களைக் குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது. இதைத்தவிர, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் பூர்வகுடிகளுக்கும் புனிதச் சின்னமாக இருந்திருக்கிறது.
நேர்மறையான எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஸ்வஸ்திகா, யூத எதிர்ப்புச் சின்னமாக இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் பயன்படுத்தப்பட்டதால் இழிவுப்படுத்தப்பட்டது. அதன் பின் யூதர்களுக்கு ஆதரவாக மேலை நாடுகள் பலவும் இச்சின்னத்தை முற்றிலும் தடைசெய்து விட்டது. இன்று நாசிச சின்னமாக உருவெடுத்து மக்களின் மனதில் எதிர்மறை எண்ணங்களை வளர்த்தெடுக்கிறது. இதனைத் தடுக்கும் விதமாக அமெரிக்காவில் இருக்கும் இந்து அமைப்பு 'Hindu American Foundation' (HAF), பள்ளிகளில் இந்து, சமண, பௌத்த, வட அமெரிக்க, ஆப்பிரிக்கா ஆதிகுடிகளின் வாழ்க்கையில், வழிபாடுகளில், மதங்களில் ஸ்வஸ்திகா சின்னம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது என்பதை பாடங்களின் வாயிலாக அதன் உண்மைப் பொருளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
சிறு வயதில் இருந்தே நான் கண்டு வளர்ந்த மங்களச் சின்னம் ஸ்வஸ்திகா. கோவில்கள், வீட்டுப் பூஜையறைகள், கடைகள், வாசலில் போடும் கோலங்கள் என இன்று வரையில் இரண்டற கலந்திருக்கும் புனிதச் சின்னம் எனக்குப் புதிது அல்ல. நான் வாசலில் போடும் கோலங்களில் இச்சின்னத்தைக் கண்ட அமெரிக்க நண்பர்களுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் அதன் உண்மைப் பொருள் தெரிந்தவுடன் ஏற்றுக் கொண்டு என்னை கவனமாக இருக்க அறிவுறுத்தினார்கள்.
நான் கோலம் போட ஆரம்பித்த நாளிலிருந்து பண்டிகை நாட்களில் இக்கோலத்தைப் போட்டு வருகிறேன். அதனால் இந்த வருட தீபாவளியன்று சிறு கல்லில் தீபக்கோலம் இட்டு நடுவில் ஸ்வஸ்திகா வரைந்து அதை முகநூல் குழு ஒன்றில் (Rock Art group) பதிவாக போட்டிருந்தேன். 27,000 உறுப்பினர்கள் கொண்ட குழுமம் அது. என் பதிவிற்கு வந்த முதல் கமெண்ட்டே 'A swastika?' அதிர்ச்சி ஸ்மைலியுடன்.
இன்னொருவர் "Why is there a nazi sign? Wow."
'I believe that the Nazis appropriated their symbol and this is its origin." என்று ஒருவரும்,
'it is widely used through India and Nepal as it is their ancient symbol. Swastikas also have an ancient history in Europe, appearing on artifacts from pre-Christian European cultures.' என்று வேறொருவரும் பதிவிட,
"அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இதனால் பலருக்கும் மனவருத்தம் ஏற்படுமென்றால் நான் பகிரமாட்டேன்" என்று எதிர்வினையாற்றியிருந்தார். அவருக்குச் சளைக்காமல் பதில் அளித்துக் கொண்டே இருந்தார்கள் பலரும். நான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆரோக்கியமான முறையில் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். சில உரையாடல்களை உங்கள் பார்வைக்காக இங்கே எடுத்துப் போட்டிருக்கிறேன்.
That is one reason why there is separation of church and state here in the states. Have the faith you want, but that doesn’t give you the right to make others endure your personal beliefs.
பலரும் அவருக்குப் புரிய வைக்கும் விதத்தில் பதிலளித்திருந்தது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததது. அவர்களின் பதில்களில் சிலவற்றை மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.👇
1. This isn't *completely* the same iconography. The easiest way to tell the difference between a swastika and a hakenkreuz (the Nazi symbol) is that the swastika's arms lay flat and the hakenkreuz is on a diagonal. but the swastika as a religious symbol doesn't necessarily have to have the dots. Some religions use the dots, some don't. But the symbol doesn't require them in order to make it palatable to you.
2. I mean you're entitled to your opinion. But personally as a Japanese-American woman I feel like our cultures and other cultures who have used this symbol for thousands of years deserve to be able to use it for our religious and cultural purposes without the judgement or needing to make it palatable for you. It's not our fault that the Nazis took a symbol of peace and appropriated it. We don't owe it to you to add dots so you don't associate it with Nazis.
3. you do realize that *you're* being intolerant and insensitive, right? You expect us to conform to your expectations of "appropriateness" in order to make you feel more comfortable despite the fact that this has been tradition for thousands of years. it's not our fault the Nazis took this symbol and appropriated it. Don't punish us for the faults of others.
4. I fully recognize that the Nazis took the symbol and appropriated it and have made it to be a symbol of hate. But I also think that Hindus, Buddhists, Jainists, Native Americans, and Norse Pagans deserve to reclaim and redefine the symbol so that it no longer is associated automatically with Nazism. And I'm not attacking you, I'm pointing out that a symbol that we have used for thousands of years was stolen from us and used in ways we don't agree with. We don't deserve to be punished for the actions of those who have wronged us.
5. Nazism, racism, and anti-Semitism has one place in our world- our history books. It is important that we have real, adult conversations about the actions and beliefs of the Nazis so we can continue to keep future generations educated on the subject and hopefully avoid another group just like it gaining power. That being said, that includes explaining how they took a symbol that has had significant religious meaning for thousands of years and altered it, using it for their own wicked purposes. And the importance of being able to recognize the differences between the swastika and a hakenkreuz. Indigenous religions, ancient religions, and Eastern religions should not be punished for their symbol being appropriated.
6. The whole point of this post and my stance is that we are trying to educate people so the symbol can be reclaimed for the people who really own it.
Swarnalatha Kuppa that's such a shame as it will get the shocked emotion every time its seen. Not fair ...
7. interesting. Thanks for the education. traditional Indian art to me is so beautiful...
8. Learn something every day. Sorry your loved symbol invokes the evils of the Nazi party which invokes a worldwide negative response. Happy Diwali Thank you for educating me on this symbol. I also think Nazis when I see it but now I know there is another, more original meaning to it. Happy Diwali
9. sadly that symbol will always hold negative connotations to so many people, despite any education on other cultures. The deep hurt that the symbol represents cannot simply be undone by learning other cultures use the symbol too.
14. We need to stop holding today's people accountable for the garbage others have spewed over time. How many of you still celebrate the Cross? There is certainly death associated with it. But there is also life.
We need to celebrate each other. We need to unite. We are not celebrating evil with this symbol. We are rising above its heinous misuse. Let's all celebrate by breathing joy for a switch. The meaning behind this brings only good tidings. இதற்குப் பதில் இல்லை.
That symbol was used thousands of years before Hitler, and will be used thousands of years after. It has a rich and beautiful spiritual history. Happy Diwali! It's a shame that such horror was brought to a symbol that is supposed to bring love and honor. Keep educating the people. Maybe we could all switch this around."
இப்படி பலரும் தங்கள் கற்றுணர்ந்ததையும் இப்பதிவின் மூலம் கற்றுக் கொண்டதையும் பதிவு செய்திருந்தார்கள்.
பல நாட்டு மக்கள் பெரும்பாலும் வெள்ளையினத்தவர் தான் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் ஸ்வஸ்திகாவின் பொருளை உணர்ந்து கொண்டோம். இத்தனை அர்த்தம் பொதிந்த அழகுச் சின்னத்தை மூர்க்கன் ஒருவன் சிதைத்து விட்டான் என்று வருத்தப்பட்டிருந்தார்கள். அவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஏற்றுக் கொள்ள முடியாத வலி தான். எனக்கும் அவர்களின் கோபம், வருத்தம், வலியெல்லாம் புரிகிறது. அதையும் பதிவு செய்தேன். ஆனால் ஆண்டாண்டு காலமாக எங்கள் வீடுகளில் புழங்கி வரும் ஒரு நம்பிக்கைச் சின்னம், எனக்கு மகிழ்வையும் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் தருவதை நான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல என்பதில் உறுதியாக இருந்தேன். அதையே என் பதிலாகவும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று பதிவில் ஸ்வஸ்திகா பற்றின சிறு குறிப்பு ஒன்றையும் சேர்த்து விட்டேன். இந்துக்களின் வாழ்க்கையில் இது ஒரு மங்களச்சின்னம் என்றவுடன் 'Thank you for explaining this. I learned something new today' என்று தன்மையாக பதில் போட்டிருந்தார் அந்தப் பெண்மணி. பலரும் ஸ்வஸ்திகா முத்திரையின் பொருளை அன்று தான் தெரிந்து கொண்டதாகவும் நன்றிகளும் தீபாவளி வாழ்த்துகளும் தெரிவித்திருந்தனர்.
ஒரே ஒரு பெண்மணி மட்டும்," என்னால் இந்தச் சின்னத்தை ஜீரணிக்க முடியவில்லை" என்றதற்கு அக்குழுவில் இருக்கும் பெண்கள் பலரே அவருக்குப் பதில்அளித்திருந்தார்கள்.
ஒரே ஒரு பெண்மணி மட்டும்," என்னால் இந்தச் சின்னத்தை ஜீரணிக்க முடியவில்லை" என்றதற்கு அக்குழுவில் இருக்கும் பெண்கள் பலரே அவருக்குப் பதில்அளித்திருந்தார்கள்.
'I believe that the Nazis appropriated their symbol and this is its origin." என்று ஒருவரும்,
'it is widely used through India and Nepal as it is their ancient symbol. Swastikas also have an ancient history in Europe, appearing on artifacts from pre-Christian European cultures.' என்று வேறொருவரும் பதிவிட,
"அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இதனால் பலருக்கும் மனவருத்தம் ஏற்படுமென்றால் நான் பகிரமாட்டேன்" என்று எதிர்வினையாற்றியிருந்தார். அவருக்குச் சளைக்காமல் பதில் அளித்துக் கொண்டே இருந்தார்கள் பலரும். நான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆரோக்கியமான முறையில் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். சில உரையாடல்களை உங்கள் பார்வைக்காக இங்கே எடுத்துப் போட்டிருக்கிறேன்.
அந்தப் பதிவை விரும்பாத பெண் எழுதியவை இது 👇
'I completely understand where you are coming from. It was a historical sanskrit symbol, but now carries a different meaning for millions of people, representing unspeakable horrors. If something I liked had been appropriated by a multi-murderer and caused pain to others to see, then I would no longer use it.
if they really wanted to avoid comparison to Nazi swastica they could have added the flair at the tips and the dots around the center.
it will never be palatable to me. It is now a symbol of hate, oppression, war, and murder.'
nope you don’t. But just be prepared for people to see you as being insensitive to others.
nope. I’m not intolerant. I understand it used to mean something else. If you fail to recognize how hateful a symbol it is to many, many people, that shows how intolerant and cruel you currently are. Attacking those who object to it is trying to normalize the Nazi regime. How very sad.
this isn’t difficult. Nobody is saying don’t use it in the privacy of your own homes or in places of worship. No insensitivity or intolerance here. But if you bring it out in *public* knowing full well the complete history and knowing you will be traumatizing others with it and trying to force your view on others then you are being cruel and insensitive.
'I completely understand where you are coming from. It was a historical sanskrit symbol, but now carries a different meaning for millions of people, representing unspeakable horrors. If something I liked had been appropriated by a multi-murderer and caused pain to others to see, then I would no longer use it.
if they really wanted to avoid comparison to Nazi swastica they could have added the flair at the tips and the dots around the center.
it will never be palatable to me. It is now a symbol of hate, oppression, war, and murder.'
nope you don’t. But just be prepared for people to see you as being insensitive to others.
nope. I’m not intolerant. I understand it used to mean something else. If you fail to recognize how hateful a symbol it is to many, many people, that shows how intolerant and cruel you currently are. Attacking those who object to it is trying to normalize the Nazi regime. How very sad.
this isn’t difficult. Nobody is saying don’t use it in the privacy of your own homes or in places of worship. No insensitivity or intolerance here. But if you bring it out in *public* knowing full well the complete history and knowing you will be traumatizing others with it and trying to force your view on others then you are being cruel and insensitive.
That is one reason why there is separation of church and state here in the states. Have the faith you want, but that doesn’t give you the right to make others endure your personal beliefs.
பலரும் அவருக்குப் புரிய வைக்கும் விதத்தில் பதிலளித்திருந்தது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததது. அவர்களின் பதில்களில் சிலவற்றை மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.👇
1. This isn't *completely* the same iconography. The easiest way to tell the difference between a swastika and a hakenkreuz (the Nazi symbol) is that the swastika's arms lay flat and the hakenkreuz is on a diagonal. but the swastika as a religious symbol doesn't necessarily have to have the dots. Some religions use the dots, some don't. But the symbol doesn't require them in order to make it palatable to you.
2. I mean you're entitled to your opinion. But personally as a Japanese-American woman I feel like our cultures and other cultures who have used this symbol for thousands of years deserve to be able to use it for our religious and cultural purposes without the judgement or needing to make it palatable for you. It's not our fault that the Nazis took a symbol of peace and appropriated it. We don't owe it to you to add dots so you don't associate it with Nazis.
3. you do realize that *you're* being intolerant and insensitive, right? You expect us to conform to your expectations of "appropriateness" in order to make you feel more comfortable despite the fact that this has been tradition for thousands of years. it's not our fault the Nazis took this symbol and appropriated it. Don't punish us for the faults of others.
4. I fully recognize that the Nazis took the symbol and appropriated it and have made it to be a symbol of hate. But I also think that Hindus, Buddhists, Jainists, Native Americans, and Norse Pagans deserve to reclaim and redefine the symbol so that it no longer is associated automatically with Nazism. And I'm not attacking you, I'm pointing out that a symbol that we have used for thousands of years was stolen from us and used in ways we don't agree with. We don't deserve to be punished for the actions of those who have wronged us.
5. Nazism, racism, and anti-Semitism has one place in our world- our history books. It is important that we have real, adult conversations about the actions and beliefs of the Nazis so we can continue to keep future generations educated on the subject and hopefully avoid another group just like it gaining power. That being said, that includes explaining how they took a symbol that has had significant religious meaning for thousands of years and altered it, using it for their own wicked purposes. And the importance of being able to recognize the differences between the swastika and a hakenkreuz. Indigenous religions, ancient religions, and Eastern religions should not be punished for their symbol being appropriated.
6. The whole point of this post and my stance is that we are trying to educate people so the symbol can be reclaimed for the people who really own it.
Swarnalatha Kuppa that's such a shame as it will get the shocked emotion every time its seen. Not fair ...
7. interesting. Thanks for the education. traditional Indian art to me is so beautiful...
8. Learn something every day. Sorry your loved symbol invokes the evils of the Nazi party which invokes a worldwide negative response. Happy Diwali Thank you for educating me on this symbol. I also think Nazis when I see it but now I know there is another, more original meaning to it. Happy Diwali
9. sadly that symbol will always hold negative connotations to so many people, despite any education on other cultures. The deep hurt that the symbol represents cannot simply be undone by learning other cultures use the symbol too.
10. I absolutely understand your point. Absolutely. However, there are MILLIONS of people who are not Nazi's....not even German, who have used this as THEIR religious symbol. We should always take it in the context it's given. If it's presented by a Hindu, a Buddhist etc, for a holiday, then take it at exactly at its face value. If it's used as graffiti by an Arian group, then call it out with all the shame it deserves. But never deny a people their religious holiday. Namaste
11. it isn't just a matter of "liking" the symbol, it had cultural and religious meaning way before it was misappropriated by evil people. It isn't fair to erase the cultures of those who have used it as it should be for generations over what happened with the Nazis. Yes people assume it is evil, educating people is important. It is more harmful to let the misinformation about this symbol stand, than it is to share it and what truly means. Sometimes to heal you must confront and understand the pain.
12. Folks, PLEASE stop calling it a swastika and mentioning Nazis. Yes, we ALL see it, we can't unsee it, but it's disrespectful to Indian culture.
13. What we all need to do is enjoy the symbol as it was intended and not for what it became. We need to give it back! This is much like someone not choosing to celebrate my cultural traditions simply because it is not aligned with their own. If we give it back to where it belonged then we are agreeing it was stolen for malicious purposes. And we as a whole human race need to refuse to allow that theft to continue through generations to come.
12. Folks, PLEASE stop calling it a swastika and mentioning Nazis. Yes, we ALL see it, we can't unsee it, but it's disrespectful to Indian culture.
13. What we all need to do is enjoy the symbol as it was intended and not for what it became. We need to give it back! This is much like someone not choosing to celebrate my cultural traditions simply because it is not aligned with their own. If we give it back to where it belonged then we are agreeing it was stolen for malicious purposes. And we as a whole human race need to refuse to allow that theft to continue through generations to come.
14. We need to stop holding today's people accountable for the garbage others have spewed over time. How many of you still celebrate the Cross? There is certainly death associated with it. But there is also life.
We need to celebrate each other. We need to unite. We are not celebrating evil with this symbol. We are rising above its heinous misuse. Let's all celebrate by breathing joy for a switch. The meaning behind this brings only good tidings. இதற்குப் பதில் இல்லை.
That symbol was used thousands of years before Hitler, and will be used thousands of years after. It has a rich and beautiful spiritual history. Happy Diwali! It's a shame that such horror was brought to a symbol that is supposed to bring love and honor. Keep educating the people. Maybe we could all switch this around."
இப்படி பலரும் தங்கள் கற்றுணர்ந்ததையும் இப்பதிவின் மூலம் கற்றுக் கொண்டதையும் பதிவு செய்திருந்தார்கள்.
பல நாட்டு மக்கள் பெரும்பாலும் வெள்ளையினத்தவர் தான் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் ஸ்வஸ்திகாவின் பொருளை உணர்ந்து கொண்டோம். இத்தனை அர்த்தம் பொதிந்த அழகுச் சின்னத்தை மூர்க்கன் ஒருவன் சிதைத்து விட்டான் என்று வருத்தப்பட்டிருந்தார்கள். அவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஏற்றுக் கொள்ள முடியாத வலி தான். எனக்கும் அவர்களின் கோபம், வருத்தம், வலியெல்லாம் புரிகிறது. அதையும் பதிவு செய்தேன். ஆனால் ஆண்டாண்டு காலமாக எங்கள் வீடுகளில் புழங்கி வரும் ஒரு நம்பிக்கைச் சின்னம், எனக்கு மகிழ்வையும் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் தருவதை நான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல என்பதில் உறுதியாக இருந்தேன். அதையே என் பதிலாகவும் சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஓரிருவர் அந்தப் பதிவை நீக்க வேண்டும் என்றவுடன் அந்தக் குழுவின் அட்மின் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து
"Next person who calls this Nazi swastika is going to get booted. Grow up people! She’s defined the symbol over and over again!" என்றதற்குப் பிறகு அமைதியானார்கள். சிலர் குழுவை விட்டுக் கூட விலகியிருக்கலாம்.
எத்தனை பழமையான அர்த்தம் பொதிந்த கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைச் சின்னத்தை ஒரு தனிமனிதனால் வெறுப்புச் சின்னமாக மாற்றி தலைமுறை தலைமுறையாக வலியுடனும் வேதனையுடனும் வாழ வைக்கிறது என்பது துயரம் தான்.

இந்தியாவில் பயன்படுத்தும் மங்களச் சின்னத்திற்கும் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்ற ஹிட்லர் பயன்படுத்திய ஸ்வஸ்திகாவிற்கும் இருக்கும் வேற்றுமைகளை என்னால் முடிந்தவரையில் 150 பேருக்காவது எடுத்துச் சொல்ல முடிந்ததில் எனக்குத் திருப்தியே. பொது வெளியில் இந்தியர்கள் பலரும் பேச தயங்கும் இவ்விஷயத்தில் எனக்காக பரிந்து பேசிய மற்ற நாட்டினருக்கு இருந்த புரிதல் ஆச்சரியப்படுத்தியது.
கோவிலுக்குச் சென்று வழிபடும் ஒவ்வொரு இந்துவுக்கும் ஸ்வஸ்திகா சின்னத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறக்க கூடாது. ஸ்வஸ்திகா பற்றின எதிர்மறையான பிம்பத்தை குழந்தைகளின் மனதிலிருந்து அகற்ற, பள்ளிகளில் அதன் தாத்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாடங்களை மாற்றி அமைக்க 'அமெரிக்க இந்து அமைப்பு' முன்னெடுத்திருக்கும் திட்டங்களுக்கு இந்துக்களாகிய நாம் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தர வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதனையும் உணர்வோம்.
No comments:
Post a Comment