இரட்டை அர்த்த வசனங்கள், கோக்கு மாக்கு ஜோக்குகள் இல்லாத எதார்த்தம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கற படம்.
கதை நான் பிழியற முறுக்கு மாதிரி இஷ்டத்துக்குப் போகுது. சில்லறை சிதறினா காதல் வரும்ங்கறதெல்லாம்🙇🏻♀️
டேய் கொரோனா எல்லாம் உன்னால வந்தது. கொரியன் டிராமாவாவது பார்த்திருப்பேன்😞 ஷோபனா ரசிக, ரசிகைகள் வேணா ரசிக்கலாம்! என்னாச்சு சுரேஷ் கோபிக்கு?
ஒட்டாத காதல். துல்கர் ...ம்ஹூம்ம்ம்ம்
No comments:
Post a Comment